செயின்ட் லாரன்ஸ் வளைகுடா
Appearance
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ புனித லாரன்சு வளைகுடா உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
செயின்ட் லாரன்ஸ் வளைகுடா
[தொகு]செயின்ட் லாரன்ஸ் வளைகுடா 1535 ல் ஜாக்ஸ் கார்டியர் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது வட அமெரிக்க கடற் கரையில் மிக பெரிய வளைகுடாவான இது அட்லாண்டிக் பெருங்கடலின் ஒரு ஆழ் பகுதியாகும் . மெக்ஸிகோ வளைகுடாவை விட சற்று சிறியது.
எல்லைகள்
[தொகு]இதன் கிழக்கு எல்லையில் நியூ பவுண்ட் லேண்டும் தெற்கு எல்லையில் நோவோஸ்காட்டியா நியூ ப்ரேன்ஸ்விக் ஆகியவை உள்ளன. வளைகுடாவின் தென் முனையில் பிரின்ஸ் எட்வெர்ட் தீவும் லாரன்ஸ் ஆற்றின் கழிமுகம் அருகில் அன்டிகாஸ்டி தீவும் உள்ளன.
பயன்
[தொகு]1959 இல் ஆழப்படுத்தப்பட்ட செயின்ட் லாரன்ஸ் வளைகுடாவழியே மிக பெரிய கப்பல்கள் பெரும் ஏரிகளின் இறுதி பகுதி வரை செல்கின்றன . வட அமெரிக்க பகுதியினர், அட்லாண்டிக் கடலை கடந்து வணிகம் செய்ய இவ் வளைகுடா பெரிதும் உதவுகிறது. இவ்வளைகுடாவில் ஓதுங்கள் தாழ்ந்த நிலையிலே இருந்தாலும் பல நாள் தொடர்ந்து இருக்கும் .
- ↑ அறிவியல் களஞ்சியம் -- தஞ்சை பல்கலை கழகம் -- தொகுதி --10